இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்
இந்த பலனை எப்போது படிக்கிறீர்களோ அப்போதும் இந்த பலனை அனுபவிப்பீர்கள்.
பலன்கள்:
இன்று உங்களுக்கு வெளிநாடு, வெளியூர், வெளிமாநிலம் செல்ல வாய்ப்பு உண்டு. மேற்கத்திய நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் செல்ல முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் அம்மாவின் ஆளுமை அதிகமாக இருக்கும்.
உணவு சம்பந்தமான வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இன்று சிறப்பாக இருக்கும்.
காய்கறிகள்,பழவியாபாரம் செய்பவர்களுக்கு இன்று வியாபாரம் நன்றாக இருக்கும்.
இன்றுஎல்லா வேலைகளிலும் சற்று மந்தத்தன்மை இருக்கும். இன்னும் ஊக்கம் தேவை உங்களுக்கு.
இன்று உடலின் நீர் தேவைக்கு ஏற்ப திரவப்பொருள்களை எடுத்து கொள்ளுங்கள்.
இடதுகண் சம்பந்தமான தொந்தரவுகளுக்கு மருத்துவம் கிடைக்கும்.
வாகனம் வாங்குதல் விற்றல் நடக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய், சிறுநீர் தொற்று பிரச்சினை இருக்கும்.கவனம் தேவை.
அரசு வேலைக்கு செல்லும் உங்கள் முயற்சிக்கு இன்று நல்ல தொடக்கம் உண்டு.
படிக்காமல் சாதித்த நபர்கள் பற்றிய தகவல்களை பார்ப்பீர்கள் அல்லது கேள்விப்படுவீர்கள்.
நீங்கள் இளகிய மனம் படைத்தவர் ஆதலால் எதையும் ஆராய்ந்து முடிவு எடுங்கள். உங்களை மற்றவர்கள் ஏமாற்றும் வாய்ப்பு உள்ளது.
இன்று உங்கள் தலைநரம்பு, தலை பகுதியில் அடிபட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. எதிலும் அவசரம் வேண்டாம்.
கலைகள் கற்பவர்களுக்கு இன்று முன்னேற்றம் உண்டு.
வீடு கட்டுவது தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.
மார்கெட்டிங் வேலைகள் உள்ளவர்களுக்கு ஆர்டர் அதிகம் இருக்கும்.
வாடகைக்கு வீடு விடுதல் மற்றும் வீடு தேடுபவர்களுக்கு நன்மை உண்டு.
வயிறு கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கும்.
அரசு சம்மந்தப்பட்ட பணிகள் இன்று நிறைவடையும்.
இன்று வீடு தேடுபவர்களுக்கு தெற்கு, கிழக்கு வாசல் உள்ள வீடுகள் கிடைக்கும்.
நீர்நிலைகளில் குளிக்கும் ஆர்வம் ஏற்படும்.
உங்கள் மகனின் உடல்நலம் பற்றிய கவலைகள் தோன்றும்.
இன்று வெள்ளை, பச்சை, இளஞ்சிவப்பு வண்ணங்களில் ஆடை உடுத்துவீர்கள்.
சிவகுமார், ஜெயசித்ரா, தமிழ், ப்ரியா, சரண்யா, காயத்ரி, ஆனந்த்,ஆனந்தி, மூர்த்தி, சந்தோஷ், ராஜேஸ்வரி, அமுதா, பாரதி, மலர் ஆகிய பெயர் உள்ளவர்களை சந்திப்பீர்கள் அல்லது அவர்கள் பற்றி பேசுவீர்கள்.
இன்று 10,18, 20,27,2,19,11 ஆகிய எண்கள் பயன்பாடுகள் அதிகம் இருக்கும்.
0 Comments