கடந்த பதிவிற்கான பதில்.......
செல்வம் ஜாதகத்தில் #குரு+ #சனி இணைவு உள்ளதே அவன் சிறு வயதில் இருந்து உழைப்பதற்கும், தொழிலில் ஆர்வமுடன் செயல்படுவதற்கும்...காரணம் ... #சனி+#சுக்கிரன் இணைவு
அவன் மனைவி அமைந்ததில் இருந்து அவன் நிலையை மேலும் உயர்த்தியது... இந்த அமைப்பு உள்ள ஜாதகருக்கு அமையும் மனைவி வேலைக்கு செல்பவராகவோ, தொழில் நாட்டம் உள்ளவராகவோ, செல்வந்த குடும்ப பிண்ணனி உள்ளவராகவோ இருப்பதால்...ஜாதகர் மனைவியால் செல்வ சேர்க்கை அடைவார்.. என்பதில் சந்தேகம் இல்லை.......----------------------------------------------------------------------
எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது பழமொழி.....ஆமாம்... நண்பர்களே..எவ்வளவு காலம் தான் நாமும் வாடகை வீட்டிலேயே இருப்பது.... சொந்த வீடு சிறியதோ.. பெரியதோ எப்படியாவது...கட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உண்டு....அதற்கு முதல் படியாக... ....சொந்தமாக ஒரு ஃப்ளாட் வாங்க வேண்டும்....அதில் வீடு கட்டி எப்படியாவது... நம்மை பழித்தவர்கள் முன் கௌரவமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பது கனவாகவே இருக்கும்.... வீடு கட்டும் முன் ஃப்ளாட் வாங்க வேண்டுமே... அதற்கான நேரம் இப்போது இருக்கிறதா? என்று அறிய வேண்டுமா??? காத்திருங்கள் அடுத்த பதிவிற்கு.....
adhavajodhidamaiyyam.blogspot.com
ராஜநாடி ஜோதிடன் k.மோகன்
ஆதவா ஜோதிட மையம்
கரந்தை மார்கெட்
கரந்தை
தஞ்சாவூர்-2
9943818081
0 Comments