இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்.
நீங்கள் எப்போது இந்த பலனை படிக்கிறீர்களோ அன்று இந்த பலன்களை அனுபவிப்பீர்கள்.
பலன்கள்:
இன்று உங்களுக்கு சுயதொழில் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும்.
பகுதி நேர வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தந்தைக்கு கௌரவம் கிடைக்கும்.
டிப்ளமோ, ஐ.டி.ஐ படிப்பவர்களை சந்திப்பீர்கள்.
தந்தையின் தொழிலை நாமே எடுத்து செய்யலாம் என்ற எண்ணம் உண்டாகும். யோசனையில் செயல்படுத்துவதில் வெற்றி கிடைக்கும்.
கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை , பதவி கிடைக்கும்.
குழந்தை சம்மந்தப்பட்ட செய்திகள் வலம் வரும்.
பதவி உயர்வு கிடைக்கும்.
வட்டி பணம் வீடு வாகனம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை.
எலும்பு, பற்களுக்கு மருத்துவம் எடுப்பீர்கள்.
அடுத்து செய்ய வேண்டிய பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவீர்கள்
கண்ணாடி பொருட்கள் உடையும்.
தலைவலி ஏற்பட்டால் கண்பார்வை சம்மந்தப்பட்ட பிரச்சினை இருக்கும். கவனம் செலுத்த வேண்டும்.
மகனின் உடல்நலம் பற்றிய கவலைகள் தோன்றும்.
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
ஆடிட்டிங், அக்கவுண்ட் வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு
பொதுகாரியங்களில் முன் நின்று செய்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
தங்கநகைகள் வாங்குவீர்கள்.
கோவில்களில் பணி செய்பவர்களுக்கு பணி உயர்வு உண்டு.
யோகா செய்ய ஆர்வம் ஏற்படும்.
திடீர் மரணம், தற்கொலை பற்றிய செய்திகள் இன்னும் மூன்று நாட்களுக்கு செய்திகளில் வரும்.
இன்று நீலம், மஞ்சள், சிவப்பு இளஞ்சிவப்பு வண்ணங்களில் ஆடை உடுத்துவீர்கள்.
காசிலிங்கம், நரசிம்மன்,அகிலேஷ், ஜெகதீஷ், ராஜேஷ், சுப்புராஜ்,தன்ராஜ், லிங்கேஷ், ராஜேந்தர், முனுசாமி, ஆகிய பெயர் உள்ளவர்களை சந்திப்பீர்கள் அல்லது அவர்கள் பற்றி பேசுவீர்கள்.
இன்று 10,8, 1, 17, 26, 28 ஆகிய எண்கள் பயன்பாடுகள் அதிகம் இருக்கும்.
ஜாதகம் பார்க்க:
ஆதவா ஜோதிட மையம்
9943818081
0 Comments