இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்.
பலன்கள்:இன்று நண்பர்கள், சகோதரர் மூலமாக ஆதாயம் உண்டு.
உங்களுடைய பணம் சம்மந்தப்பட்ட வழக்குகள் பஞ்சாயத்துகளில் தீர்வு கிடைக்கும்.
பார்ட்னர்ஷிப் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அனுபவம் கிடைக்கும்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பு பற்றிய எண்ணங்கள் மேலோங்கும்.
உடல்நலனில் கவனம் செலுத்துங்கள்.
வனவிலங்குகள் பற்றிய செய்திகள் வலம் வரும்.
எலும்பு , தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
அதிகமாக வட்டி தருவதாக கூறும் நிறுவனங்களில் முதலீடு செய்ய அழைப்பு வரும். முதலீடு செய்ய வேண்டாம்.
ஆசிரியர்கள், வங்கிகள், மருத்துவம் சம்மந்தப்பட்ட செய்திகள் பிரபலமாகும்.
சொத்து, வீட்டுமனைகள் சம்மந்தப்பட்ட செய்திகள் பெரிதாகும்.
முன்பற்கள் திருத்தம் செய்ய மருத்துவம் எடுப்பீர்கள்.
வாகனங்கள் வாங்க லோன் கிடைக்கும்.
யாருக்கும் ஜாமீன் வழங்க கூடாது.
தேர்வுகளில் வெற்றி கிடைக்குமா என்ற பயம் ஒரு சில நாட்களில் சரியாகும்.
எந்த செயலிலும் பதட்டம் அடைய வேண்டாம். பொறுமையாக செய்யுங்கள். வெற்றி உங்களுக்கே...
கடன் எதிர்பார்த்த இடத்தில் கிடைக்கும்.
கல்வித்துறை சார்ந்த போராட்டங்கள் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும்.
நம்பிக்கை துரோகம் நடக்கும்.
கேன்சர் வியாதிக்கு புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள் வரலாம்.
ஷேர் மார்க்கெட்டில் லாபம் குறையும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சாதகமான நிலை ஏற்படும்.
நாய்கள், வனவிலங்குகள், வட்டிக்கு பணம் கொடுத்தல், வாங்குதல் , பெண் பாலியல் குற்றங்கள் தொடர்பாக செய்திகள் வரும்.
காது மூக்கு தொண்டை சம்மந்தப்பட்ட தொந்தரவுகளுக்கு முடிவு ஏற்படும்.
செண்பகம், முருகன், மலர், கார்த்திக், சண்முகம், தாமரை, ஜெயா, வெற்றி, ஜோசப் , மல்லிகா, ஜெயலட்சுமி, பாலு , ராம் , மோகன், வெங்கட் இந்த பெயரில் உள்ளவர்கள் பற்றி பேசுவீர்கள் அல்லது சந்திப்பீர்கள்.
உதகை, ஈரோடு, திருப்பூர், மாவட்டம் சம்மந்தப்பட்ட செய்திகள் வலம் வரும்
இன்று சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, இளம்பச்சை நிற ஆடைகள் அணிவீர்கள்.
உங்கள் ஜாதகத்தை பார்க்க:
ஆதவா ஜோதிட மையம்
9943818081
0 Comments