Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவார்?


எந்த ஆணுக்குத்தான் இல்லை தனக்கு வரும் மனைவி எப்படிப்பட்டவள் என தெரிந்து கொள்ளும் ஆர்வம்?......பொதுவாக.. ஆண்களின் ஜாதகத்தில் மனைவியை பற்றிக் குறிப்பிடும் கிரகம்…

 #சுக்கிரன்…..அதனுடன் இணையும் கிரகங்களைப் பொறுத்து அவரின் மனைவியின் குணம் அமையும்...

சுக்கிரன் + சந்திரன் =மனைவி அழகானவர்..செலவாளி.

சுக்கிரன்+ புதன் = புத்திசாலி, நகைச்சுவையாக பேசக்கூடியவர்.
மென்மையானவர்.

சுக்கிரன் + செவ்வாய் = கோபக்காரர், பிடிவாதம் உள்ளவர்.எளிதாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்.

சுக்கிரன்+சூரியன் = குடும்ப நிர்வாகம் செய்யக்கூடியவர். ஆளுமைப் பண்பு உள்ளவர், தலைமைப்பண்பு கொண்டவர்.

சுக்கிரன்+சனி = வேலைக்குச்
செல்லக்கூடியவர். பொறுமையாக
செயல்படக்கூடியவர்.சோம்பல் குணம் உள்ளவர்.

சுக்கிரன்+ராகு = குறுக்குச் சிந்தனை
உள்ளவர்..கணவருடன் ஒத்துப்போவதில் சிக்கல் உண்டு.

சுக்கிரன் + குரு =கண்ணியமானவர்.. கணவர் மேல் பற்று உள்ளவர்.

சுக்கிரன் + கேது = பொதுநலம், ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்.. பற்றற்று
இருப்பவர். ஆடம்பரத்தில் ஆர்வம் இல்லாதவர்.

Post a Comment

0 Comments