Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

உங்களுக்கு திருமணம் எப்போது??

                        

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி.எந்த #ராசி..#லக்னமாக இருந்தாலும் சரி.... எந்த #தசா..#புக்தி நடந்தாலும் சரி..அவயோகி..யோகி..

.எட்டாமிடம்...ஆறாமிடம்..பன்னிரண்டாமிடம் என் எந்த தசை புக்தி நடந்தாலும் சரி...உங்கள் ஜாதகத்தில்...சிம்மம்..தனுசு.....மேஷம்..மிதுனம்.. துலாம்...கும்பம்...இவற்றில் #சுக்கிரன் இருந்தால்....

கல்யாண வயசு வந்துடுச்சு...இன்னும் கல்யாணம்ஆகலையேனு ..கவலையா???
கல்யாண பேச்சு வந்தது...பெண் பார்த்தாச்சு../..மாப்ள பார்த்தாச்சு.. ஆனால் கிணத்துல போட்ட கல்லு போலவே பேச்சு பேச்சாவே..கிடக்குது... ஆமாம்னும் சொல்ல மாட்றாங்க...இல்லைனும் சொல்ல மாட்றாங்கனு கவலையா??? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்....கெட்டி மேள சத்தம் உங்கள் வீட்டில் கேட்கும் நேரம் வந்துவிட்டது.... செப்டம்பர் மாதம் 13 தேதியிலிருந்து 2 மாதங்களுக்குஉங்கள் திருமண சம்மந்தப்பட்ட பேச்சு வார்த்தை நல்லபடியாக முடியும்... திருமணம் நடக்கும்..கிரகநிலை சாதகமாக ..உள்ளது.. முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.. சுக்கிரன் வக்கிரம்.. பரிவர்த்தனை அடைந்து இருந்தால் பலனில் மாற்றம் இருக்கும்...
 


Post a Comment

0 Comments