செல்வம் கடுமையான உழைப்பாளி.. அவன் சொந்தமாக தொழில் செய்து வருகிறான்..ஓரளவுக்கு சொத்து சேர்த்து விட்டான்..தேவையான அளவுக்கு வருமானம் வருகிறது.. அவன் மனைவியும் அவனுக்கு
தொழிலில் முடிந்த அளவுக்கு உதவி செய்வாள்..அவளது ஒத்துழைப்பு அவனுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்..அவன் என்ன தான் கடுமையான உழைப்பாளியாக இருந்தாலும் அவன் வாழ்க்கையில் முன்னேற்றம் வந்தது என்னவோ அவன் மனைவி வாழ்க்கையில் வந்த பிறகுதான்...... செல்வத்தை சிறு வயதில் இருந்து பார்ப்பவர்கள் எல்லாம்.... #உன்பொண்டாட்டி வந்த நேரம் டா எல்லாம்..னு அவன் காதுபடவே சொல்வாங்க..தொழிலில் சற்று சறுக்கல் வரும் போது ஜோதிடரிடம்... சென்றாலும் இவன் ஜாதகத்தை பார்த்தவுடன் அவரும் இதையே கூறுவார்.....
தன் வாழ்க்கையை அவ்வப்போது பின் நோக்கி நகர்த்தி பார்ப்பான் செல்வம்... அப்போது அவனும் அதையே உணர்வான்... அவன் என்ன தான் உழைத்திருந்தாலும் அவன் பெயரில் இருந்த செல்வம் வாழ்க்கையிலும் சேர்ந்து என்னவோ... திருமணத்திற்கு பின்பு தான்.. என்பதை....
அப்படி எந்த யோகம்..(கிரக இணைவு) அவன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தியது... என அடுத்த பதிவில் சொல்கிறேன்....நண்பர்களே.....
0 Comments