ராஜா னு பெயர் வைத்தாலே ராஜா போல வாழ்றாங்களோ இல்லையோ... ராஜாவுக்கு வருவது போல் டென்ஷன்.. கோபம் அதிகமாக இருக்கும் இவர்களுக்கு...
டென்ஷன் ஆகுறதும் டென்ஷன் ஆக்குவதும் இவர்களுக்கு இயல்பாக இருக்கும்
அரசியல்,அரசு,தந்தை தொழில், சொந்த தொழில் செய்வார்கள்.நிர்வாக திறமை,ஆளுமை திறன் இருக்கும்.
தலைவலி,தலைசார்ந்த பிரச்சினைகள் இருக்கும்.
இவர்கள் நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்கள் வழியில் அசோக், அருண், மித்ரா, சூர்யா இந்த பெயரில் உள்ளவர்கள் இருப்பார்கள்
ஏன்னா....
சூரியன் இவர்கள் ஜாதகத்தில் அதிகாரமாக இருக்கும்.
பெயர் வைத்தே உங்கள் ஜாதகப்பலன் அறிய முடியும்.
உங்கள் ஜாதகப்பலன் அறிய
ஜோதிடர்k.மோகன்
ஆதவா ஜோதிட மையம்
9943818081
0 Comments