Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

குரு கிரகமும் உங்கள் குணமும்...

உங்கள் ஜாதகத்தில்..... 

  குரு கிரகம்.... காலபுருஷனின் மூன்றாவது மற்றும் ஆறாவது வீட்டில் இருந்தால்... ஜாதகர் நன்றாகப் பேசக்கூடியவர்... வியாபார எண்ணங்கள் உள்ளவர்... உயர்ந்த சிந்தனை உள்ளவர் .. உயர்கல்வி கற்பவர்....

    நான்காம் வீட்டில் இருந்தால்...கற்பனை  வளம் உள்ளவர்...மனம் நிலையாக இருக்காது... அம்மாவுடன் நல்ல அன்பு.. புரிதல் இருக்கும்.. அவ்வப்போது சில அவமானங்களை சந்திப்பார்..

  முதல் மற்றும் எட்டாம் இடங்களில் இருந்தால்..கோவக்காரராக இருப்பார்...நேர்மை... உண்மை...வாய்மை என எல்லாம் இருக்கும்.. சகோதரர்களுடன் நல்ல இணக்கம் இருக்கும்.. மற்றவர்களும் இவரைப் போல இருக்க வேண்டும் என்று நினைப்பார்....

  மற்ற கிரகங்கள் இணைவு பொறுத்து பலன் மாறுபடும்.... மற்ற இடங்களில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்... அடுத்த பதிவில் தொடரும்...

Post a Comment

0 Comments