இந்தப் பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்.
பலன்கள்:
இன்று உங்களுக்கு வெளிநாடு, தொலைதூரம் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு.
கம்ப்யூட்டர், உணவுப்பொருள் சம்மந்தப்பட்ட வேலைகள் கிடைக்கும்.
வீடு, கட்டடம் கட்டும் எண்ணம் அதிகரிக்கும்.
ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.
மனதில் குழப்பத்திற்கு பின் தெளிவு கிடைக்கும்.
ராணுவம், போலீஸ், நர்ஸ் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கான முயற்சி நடக்கும். இதுதொடர்பான செய்திகள் கேள்விப்படுவீர்கள்.
உமா,அபி, முத்து,சக்தி, கணபதி,பாரதி,இளங்கோ, தமிழ், நாகராணி, வெற்றி,ஜெயா, அமுதா, அன்பு, நவீன் இந்த பெயரில் உள்ளவர்கள் பற்றி பேசுவீர்கள் அல்லது சந்திப்பீர்கள்.
வயிறு, கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கும்.
நீலம், ஆரஞ்சு, வெள்ளை, பெரிய கட்டம் போட்ட ஆடைகள் இன்று பயன்படுத்துவீர்கள்
கவனமாக இருக்க வேண்டியவை:
தூக்கம் சரியாக வராது
அமானுஷ்ய விஷயங்களில் நம்பிக்கை உண்டாகும்.
செரிமானம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.
மனம் சார்ந்த பிரச்சினை இருக்கும்.
தாயுடன் வாக்குவாதம் வெறுப்பு ஏற்படலாம்.
மேற்கொள்ள வேண்டிய செயல்:
நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது
விநாயகர் வழிபாடு செய்வது நல்லது
Phone : 9943818081
0 Comments