Are you much interested to debate and wish to converse with others?
Don't even feel hungry when you speak to all?
Do you analyse everything?
Want a job opportunity to work for media, newspaper and news related youtube channel ?
If saturn conjuncts with mercury in your birth horoscope, then you will become a press reporter. If Moon also Adding with this conjunction then you can involve with digital media and TV channels reporter jobs. You do both these jobs if saturn is retrograde in your birth chart..
தர்க்கம் செய்வதில் ஆர்வமா?
மற்றவர்களுடன் உரையாடுவதில் விருப்பமா?
பார்த்தால் பசி தீரும் என்பது போல உங்களுக்கு மற்றவருடன் பேசினால் போதும்... பசி வந்தால் கூட தெரியாதா?
எந்த விஷயங்களையும் பகுத்து பார்க்கும் ஆர்வம் அதிகம் உள்ளதா?
செய்தி சேனல்கள் , பத்திரிக்கை, செய்தி சார்ந்த யூ டியூப் சேனல்களில் வேலை செய்ய வேண்டுமா?
ஜோதிட ரீதியாக உங்கள் பிறப்பு ஜாதகத்தில் சனி கிரகத்துடன் புதன் கிரகம் இணைந்து இருந்தால் பத்திரிகை தொழிலில் ஈடுபடலாம்.. இதனுடன் சந்திரன் இணைந்து இருந்தால் பத்திரிகை தொழில் சார்ந்த டிஜிட்டல் மீடியா... தொலைக்காட்சி சேனல்களில் வேலை செய்ய முடியும்..சனி கிரகம் உங்கள் ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் இணைவுகளுக்கு ஏற்ப இரண்டு வகையான பத்திரிகை தொழில்களிலோ அல்லது மாற்றி மாற்றியோ பணிபுரியலாம்..
உங்கள் ஜாதகப்பலனை அறிய தொடர்பு கொள்ளவும்.
ஆதவா ஜோதிட மையம்
ஜோதிடர்K.மோகன்
கரந்தை, தஞ்சாவூர்-2
pH:9943818081
adhavajodhidamaiyyam.blogspot.com

0 Comments