Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

When will i reunite with my life partner?

    


adhavajodhidamaiyyam.blogspot.com


திருமணமான பெண்களே... உங்கள் ஜாதகத்தில்....


விருச்சிகம், கடகம், மீன ராசிகளில் உங்கள் பிறப்பு ஜாதகத்தில் செவ்வாய் இருக்கிறதா....??


திருமணமான ஆண்களே உங்கள் ஜாதகத்தில் மேற்கண்ட ராசிகளில் சுக்கிரன் இருக்கிறதா?


உங்கள் வாழ்க்கைத்துணையுடன் பிரச்சினைகளை தவிர்ப்பது நல்லது.. இல்லையென்றால் பிரச்சினைகள் பிரிவுகளை ஏற்படுத்தும்..இதை படித்ததும் பயப்பட வேண்டாம்....


பிரிவுகள் ஏற்பட்டிருந்தால் உடனே சரிசெய்ய  முயலாதீர்கள்... சிறு காயம் ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று என்ன தான் உயர்ந்த வகை மருந்தை எடுத்துக் கொண்டாலும்... சரி ஆக சில நாட்கள் காத்திருப்பது போல ....சில மாதங்கள் காத்திருங்கள்.. உங்கள் சுய ஜாதகப்படி மீண்டும் இல்லற வாழ்வில் ஒற்றுமை ஏற்படும்.... புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.. காலம் சிறந்த ஆசான்.. பிரிவுகள் பிரச்சினைகள்  நிரந்தரமில்லை.. எல்லாம் மாறும்.. காலம் எல்லாவற்றையும் மாற்றும்...

This is for you if you are married...

Just take your birth horoscope.. and find mars if you are a married woman...

If mars is present in Scorpio, pisces and cancer then.. you should be cautious with your life partner.. avoid unnecessary feuds..

If Venus is present in the above mentioned position in your birth horoscope then you also should be careful with your life partner if you are a man...

Even if you made a break and separation from your life partner... No worries... You have a better time to reunite with your lovable ones..

Time is very precious and a good teacher.. it will teach you and give you back all u lost..don't loose your hope... Be ahead for a better day...

According to your birth horoscope.. you.ll very soon reunite... But you have to wait as you take medicine even if you met a doctor for your wounds..

உங்கள் ஜாதகப்பலனை அறிய தொடர்பு கொள்ளவும்


ஆதவா ஜோதிட மையம்

ஜோதிடர் K. மோகன்

கரந்தை, தஞ்சாவூர்-2

9943818081

Post a Comment

0 Comments