Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

கடினமாக உழைப்பவர்களுக்கான கிரக அமைப்பு...

        


 adhavajodhidamaiyyam.blogspot.com


திரிகோணங்களிலும் திரிகோண வீட்டின் எதிர் வீட்டுக்கு திரிகோணங்களில் #அங்காரகனும் #மந்தனும் சேர்ந்திருக்க ஜாதகர் கடுமையாக

உடல் உழைப்பு செய்தே பணம் சம்பாதிப்பார்...


கொத்தனார், மரவேலை செய்பவர், செங்கல் சூலை,  இரும்பு சம்மந்தப்பட்ட வேலை செய்பவர்,கறிகடைகாரர், மெக்கானிக், சுமை தூக்குபவர் என கடினமான வேலை செய்பவர்கள் அனைவருக்கும் இந்த இணைவு சிறப்பாக இருக்கும்..


மேலும் இவர்களுக்கு புதன் ராகு/கேது இணைவும் இருக்கும்... இதனால் இதனால் கல்வியில் தடை ஏற்பட்டிருக்கும்... 


மேலும் சிறுவயதிலேயே இது போன்றவர்கள் குடும்ப பொறுப்பை சுமப்பார்கள்...பெரும்பாலும் இந்த அமைப்பு உள்ளவர்களின் தந்தை இல்லாமல் இருப்பார்... சில நேரங்களில் இருந்தும்  (ப்ரோயஜ்னம்) இல்லாமல் இருப்பார்... இவைகளுக்கும் ஜாதகத்தில் சில கிரக இணைவுகள் இருக்கும்...


உங்கள் பிறப்பு ஜாதகப்பலன் அறிய அருகில் உள்ள ராஜநாடி ஜோதிடர்களை அணுகவும்..


#ராஜநாடி


ஜோதிட ஆலோசனைக்கு அணுகவும்..


#ஆதவாஜோதிடமையம்

ஜோதிடர்.K.மோகன்

கரந்தை, தஞ்சாவூர்-2

pH: 9943818081

Post a Comment

0 Comments