Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

Are you a service minded...? Planetary position

      


adhavajodhidamaiyyam.blogspot.com


இவங்க வீட்டில் என்ன வேலை சொன்னாலும் கண்டுக்க மாட்டாங்க.... வீட்டில் நல்ல பேரே இருக்காது... 


 ஆனால் பக்கத்து வீட்டில் உள்ளவங்க... அடுத்த தெருவில் உள்ளவங்க... பக்கத்து ஊர்க்காரங்க.... அட ஊர் பேர் தெரியாதவங்களா இருந்தாலும் எல்லார்கிட்டயும் ரொம்ப நல்ல பேர் இருக்கும்...மத்தவங்க கஷ்டப்படறாங்கணு தெரிந்தால் போதும்... உதவி செய்றதுக்கு முதல் ஆளாக நிற்பாங்க...‌


இரத்ததானம் செய்ய... பொது காரியங்களை முன்னெடுத்து செய்ய.... குளம் குட்டை பொது இடங்கள் சுத்தம் செய்தல்... இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தல்... சாரணர்... செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளின் மூலம் தொண்டு செய்தல்... அரசு வேலைகளில் இருந்தாலும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்தல் சேவை செய்தல் என இவர்களின் உதவும் கரங்கள் நீண்டு கொண்டே போகும்...


இது போல செயல்படுறிங்ளா நீங்க.... அப்போ உங்க ஜாதகத்தில் சனி இருக்கும் இடத்தில் இருந்து ஒன்று ஐந்து ஒன்பது ஆகிய இடங்களில் கேது இருக்கும்.‌‌.... பரிகாரம், பூஜை செய்து எதையும் மாற்ற முடியாது..கிரகங்கள் தடுப்பதையும் கொடுப்பதையும் தடுக்க முடியாது.

He has not earned good name in his family since he is not helpful to his family..

But he is very familiar and noble man among the public even though they are not unknown..

Because they involve in many social activities like cleaning public places... Serving and lead to the public related Matters.. donating blood and funds to the needy people.. serve to the people who affected by natural calamities...etc..

If you are involving in the above mentioned activities... Then your birth chart must have the following planetary position... Saturn must be trine to ketu....

For Astrology consultation...

Call- 9943818081





Post a Comment

0 Comments