Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

ஃபாரீன் வேலை தேடுறீங்ளா?

       


 

adhavajodhidamaiyyam.blogspot.com


ஜாதகத்தையே பார்க்க வேண்டாம்...என்ன ராசி லக்னமாக இருந்தாலும் சரி.. எந்த தசா.. புக்தி..நடந்தாலும் பரவாயில்லை...... இந்த தொழில்களை நீங்கள் செய்கிறீர்களா??

நீங்க கண்டிப்பாக வெளிநாடு வெளிமாநிலம் சென்று பணிபுரியலாம்ங்க....


அப்படி எந்த தொழில் செஞ்சா இந்த அமைப்பு இருக்கும் என்று தெரிஞ்சுக்கலாமாங்க....


பால், விவசாயம், மார்கெட்டிங், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் செய்பவர்கள், பூ வியாபாரம், பழங்கள், காய்கறிகள் , வாட்டர்கேன் வியாபாரம்.. அரிசி வியாபாரம், மீன் வளர்ப்பு, ஹோட்டல் தொழில், உணவு சார்ந்த அனைத்து தொழில்கள், போக்குவரத்து... சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு இயல்பாகவே வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டுங்க..


சிலருக்கு சில வருடங்கள் மட்டும் வெளிநாட்டு வாழ்க்கை இருந்திருக்கும்.. அவர்கள் ஜாதகத்தில் சனி இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது ஆகிய ஏதேனும் ஒரு வீட்டில் சூரியன் இருக்கும் ங்க....


வெளிநாடு செல்லும் அமைப்பு பற்றி தெரிஞ்சுகிட்டீங்க... எப்போது செல்லலாம்... என்பது பற்றி தெரிந்து கொள்ள அழையுங்கள் அருகில் உள்ள ராஜநாடி ஜோதிடர்களை...


உங்கள் பிறப்பு ஜாதகப் பலன் பற்றி அறிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்..


#ஆதவாஜோதிடமையம்

ஜோதிடர்K.மோகன்

கரந்தை ,தஞ்சாவூர்-2


PH: 9943818081

Post a Comment

0 Comments