Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

பணம் விரையம் ஆவது எப்போது?

                                                           


  என்ன தான் நாம் பார்த்து பார்த்து சிக்கனமாக செலவு செய்தாலும்   சில நேரங்களில் நம்மையும் மீறி செலவு ஆகி விடுவது

எல்லாருக்கும்  நடக்கும் ஒரு விஷயம் தான்.. எதேச்சையாக நடக்கும் போது நம்மால் சில செயல்களை கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்வோம்.. ஜாதகத்தில் அதனை கண்டறிய முடியுமா என்றால்.... முடியும் என்றே சொல்லலாம்.. அந்த காலங்களை கண்டறிந்து கவனமாக செயல்படுவதன் மூலமும் சுப செலவுகளை ஏற்படுத்தி கொள்வதன் மூலமும் இந்த காலத்தை கடக்கலாம்... 

    தற்போது உள்ள கோட்சார ராகு கேதுவுக்கு இந்த கிரகம் மகரம், ரிஷபம், கன்னி, கடகம், விருச்சிகம், மீனத்தில் இருந்தால் விரய செலவு ஏற்படும்ங்க.... உங்கள் ஜாதகத்தில் அந்த கிரகம் மேற்கண்ட வீடுகளில் இருக்கிறதா என்றறியவும், உங்கள் ஜாதகத்தின் பலன் அறியவும் அணுகுங்கள்..

உங்கள் ஜாதகப்பலன்களை நேரடியாக அறிய.... கீழ்க்கண்ட முகவரியில் அணுகவும்... 

தொலைபேசி வாயிலாகவும் பலன் அறியலாம்


ராஜநாடி ஜோதிடர்K.மோகன்
ஆதவா ஜோதிட மையம்
கரந்தை மார்கெட்
கரந்தை
தஞ்சாவூர்-2


 

Post a Comment

0 Comments