வாழ்க்கையில் எல்லாமே சிலருக்கு அமானுஷ்யமாகவே தெரியும்... தன் வாழ்வில் ஏதேனும் பிரச்சினையை சந்தித்தால் அதற்கு காரணம் பிறர் தனக்கு செய்வினை வைத்துவிட்டார்கள் எனவும்... ஏவல் செய்துவிட்டார்கள் எனவும்... அதை எப்படியாவது எடுக்க வேண்டும் என்பதற்காக
மந்திரவாதி என்று சொல்லிக்கொள்பவர்களையும்.... பரிகாரம் செய்பவர்களையும்... மாற்றி மாற்றி விடாமல் தனது பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு கிடைக்காதா என்று அலைவார்கள்...இவர்கள் அன்றாட வாழ்வில் எலுமிச்சம்பழம்... தகடு..தாயத்து ... பரிகாரம் ... என ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கும்... கைகளில் கலர் கலராக கயிறு கட்டி இருப்பார்கள்.... இவர்களே ஒரு புத்தகம் போடலாம்.. எங்கு யார் பரிகாரம் செய்கிறார்கள்...யார் மந்திரம், தந்திரம் செய்கிறார்கள் என மற்றவர்கள் தெரிந்துகொள்ள.... அந்த அளவுக்கு இவர்கள் இது போன்ற விஷயங்களில் ஊறி திளைத்து இருப்பார்கள்....வாழ்க்கையில் இவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பதில் அதிக நம்பிக்கை இருக்கும்... வீடு கட்ட குழி தோண்டினால் அதில் எதாவது புதையல் கிடைக்காதா என நினைப்பார்கள்... லாட்டரி சீட்டு, குலுக்கல் இது போல ஏதாவது குறுக்கு வழியில் முன்னேற்றம் கிடைக்குமா என்று ஏங்குவார்கள்...ஈசியாக படத்தில் காட்டுவது போல் ஒரே பாட்டில் பெரிய ஆளாக மாறிவிட மாட்டோமா என ஏங்குவார்கள்....
இது போல செயல்படுபவர்கள் ஜாதகத்தில் குரு கிரகத்துடன் மற்றும் ஒரு கிரகம் தொடர்பு கொண்டிருக்கும்.... அந்த கிரகம் குரு கிரகம் இருக்கும் இடத்தில் இருந்து திரி கோணங்களிலோ அல்லது குரு இருக்கும் இடத்தில் இருந்து முன் பின் ராசிகளிலோ இருக்கலாம்.... அது எந்த கிரகம்... என அறிய தொடர்பு கொள்ளுங்கள்..
உங்கள் ஜாதகப்பலன்களை நேரடியாக அறிய விரும்பினால்.... கீழ்க்கண்ட முகவரியில் அணுகவும்...
தொலைபேசி வாயிலாகவும் பலன் அறியலாம்
0 Comments