சென்ற பதிவின் தொடர்ச்சி
கடன் வாங்கி வீடு கட்ட முடியுமா? என்ற கேள்விக்கான ஜோதிட பதில்... இதோ..
உங்கள் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரன் அல்லது செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் கன்னி, ரிஷபம், மகரம் ஆகிய வீடுகளில் சேர்ந்தோ அல்லது பிரிந்தோ இருந்தால்
உங்களுக்கு கடன் பெற்று அதன் மூலம் வீடு கட்ட வாய்ப்பு உள்ளது நண்பர்களே..... வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு உங்கள் கனவு இல்லத்தை நனவாக்குங்கள்.....விருச்சிகம், மீனம், கடகம் ஆகிய ராசிகளிலும் சந்திரன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருந்தால் ஒரளவு வாய்ப்பு உண்டு...---------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------
கொரானா நேரத்திலும் புதிய தொழில் சிலர் தொடங்கியுள்ளார்கள் அதனை வெற்றிகரமாக நடத்தியும் வருகின்றனர், சிலர் தொழிலை நடத்த முடியாமல் மூடுவிழா நடத்தியுள்ளனர்...தொழில் தொடங்கியவர்களில் பலர் தனக்கு எந்த வகையிலும் சம்மந்தமே இல்லாத தொழிலை தேர்ந்தெடுத்து சிறப்பாக செய்து வருகின்றனர்.. எப்படி அவர்களால் அதை செய்ய முடிந்தது. எந்த கிரக அமைப்பு அவர்களை தொழில் தொடங்க தூண்டியது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம் நண்பர்களே......
0 Comments