adhavajodhidamaiyyam.blogspot.com/2020/09/to%20buy%20a%20flat.html?m=1
நண்பர்களே...சொந்த வீடு கட்டும் முன் ப்ளாட் வாங்குவதற்கு தற்போது என்ன அமைப்பு இருக்க வேண்டும் என்பதற்கான ஜோதிட பதிவு இதோ....
உங்கள் ஜாதகத்தில் கன்னி, மகரம், கடகம், மீனம், ரிஷபம், விருச்சிகம் ஆகிய இடங்களில் புதன் கிரகம் இருந்தால் உங்களால் ஃப்ளாட் வாங்க முடியும்.... ஆனாலும் வாங்கும் போது டாக்குமெண்ட் களை ஒரு முறைக்கு பலமுறை சரிபார்த்து தெளிவாக வாங்க முயற்சி செய்தால் அதனால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கலாம் நண்பர்களே.......
மேலும் புதன் மற்ற கிரகங்களுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளதா?? வக்கிரம் அடைந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும்...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வீடு கட்ட ஃப்ளாட் வாங்க வைக்கும் ஜாதக அமைப்பு பற்றி பார்த்தோம்.... அதில் வீடு கட்ட யாரால் முடியும்...... அதற்கு வங்கியில் கடன் கிடைக்குமா.... எவ்வளவு காலத்தில் வீடு கட்டலாம்... என்பதை பற்றி அறிய ஆவலா ??? பதில் அடுத்த பதிவில் தொடரும் நண்பர்களே..... அதுவரை காத்திருங்கள்....
உங்கள் ஜாதகப்பலன்களை நேரடியாக அறிய விரும்பினால்.... கீழ்க்கண்ட முகவரியில் அணுகவும்...
ராஜநாடி ஜோதிடர்K.மோகன்
ஆதவா ஜோதிட மையம்
கரந்தை மார்கெட்
கரந்தை
தஞ்சாவூர்-2
Ph:9943818081
0 Comments