ராமமூர்த்திக்கும் அவன் மனைவிக்கும் அன்றும் வழக்கம் போல் காலையிலேயே சண்டை ஆரம்பித்துவிட்டது.அவனுக்கு கல்யாணம் 21 வயதிலேயே ஆகிவிட்டது... கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகுது... கல்யாணம் ஆனது முதல் எப்போதும் மனைவியுடன் பிரச்சினை பிரிவு தான்...அடிக்கடி பெரியவங்க பேசி தான் ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பாங்க....
ஆனால் இப்போது அவன் வார்த்தைகளில் சற்று வன்மம் அதிகமாக இருந்தது.. தன்னிலை மறந்தவனாக தடித்த வார்த்தைகளால் மனைவியை சுடுவது போல பேசுகிறான். குழந்தைகள் இரண்டும் அழுது கொண்டே இருந்தன. அதையெல்லாம் உதாசினப்படுத்திவிட்டு தன் வார்த்தைகளிலேயே கவனமாக இருந்தான்..அவளை கொலையே செய்திருக்கலாம் அந்த அளவிற்கு கொடுமையாக பேசினான்.
இந்த குழந்தைகளால் தான் இவ்வளவு நாள் பொறுமையாக இருந்தேன் இனியும் பொறுமையாக இருக்க மாட்டேன்.. இத்தோடு என் வாழ்க்கை முடிந்தது.. இனி நான் தனியாகவே இருந்து விடுகிறேன் என கோபமாக சொல்லிவிட்டு...தன் துணிமணிகளையும் குழந்தைகளையும் எடுத்து கொண்டு கிளம்பினாள் அன்பரசி...
ராமமூர்த்தி ஏன் இப்படி நடந்து கொள்கிறான்... ஏன் அவன் மனைவியுடன் சரியான புரிதல் இல்லை.... இவ்வளவு நாள் போல் இல்லாமல் இப்போது ஏன் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறான்... ஏனென்றால் அவன் ஜாதகத்தில் சுக்கிரன் வக்கிரமாக தனுசு ராசியில் உள்ளது...
அவன் பொறுமை காத்தால் அன்பரசிக்கு கோபம் சரியாகி பிரிந்திருந்து விட்டு மீண்டும் அவனுடன் சேர்வாள்...எவ்வளவு காலம் காத்து இருக்க வேண்டும்... அவன் மாறுவானா மாட்டானா? இது போன்ற சுக்கிரன் வக்கிரம் பெற்ற அமைப்பு உள்ள ஆண் ஜாதகர்களுக்கு ஏன் இது போல நடக்கிறது... என அறிய தொடர்பு கொள்ளுங்கள்....
உங்கள் ஜாதகப்பலன்களை நேரடியாக அறிய விரும்பினால்.... கீழ்க்கண்ட முகவரியில் அணுகவும்...
தொலைபேசி வாயிலாகவும் பலன் அறியலாம்
ராஜநாடி ஜோதிடர்K.மோகன்
ஆதவா ஜோதிட மையம்
கரந்தை மார்கெட்
கரந்தை
தஞ்சாவூர்-2
Ph:9943818081
0 Comments