Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

மனதை ஆளும் கிரக இணைவு....

                      

உலகிலேயே மிகவும் வேகமாக தூரத்தை கடக்கக்கூடிய மிருகம் எதுவென்று கேட்டால் எல்லாரும் மிக எளிதாக பதில் கூறிவிடலாம்... சிறுத்தை..என்று... ஆனால் சிறுத்தையெல்லாம் விட பல நூறு மடங்கு..

வேகமாக தூரத்தை கடக்கக்கூடிய ஒன்று நம் அனைவருள்ளும் உள்ளது..... அது நம் #மனம் மட்டுமே என்றால் தயங்காமல் ஒத்து கொள்வோம்..  


  தற்போதைய நவநாகரீகமான மனித வாழ்வில்....... அடிக்கடி  உடல் தொந்தரவுக்கு ஆளாகிறோம்.... மருத்துவரை அணுகும் போது... முதலில் கேட்பது மன இறுக்கம் (tension)ஆ இருக்குதானு தான்.... நல்லா தூங்குங்க...ரிலேக்ஸா இருங்க...இது தான் முதல் அட்வைஸ்.... மனம் என்பதை கட்டுக்குள் கொண்டு வர ஒருவரால் முடியும் என்றால் அவன் மாவீரன் என்றே சொல்லலாம்....


  அருகில் உள்ள நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களது வார்த்தைகளை உற்று நோக்கும் மனம்... திடீரென #ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா மருந்தையும்...ரஷ்ய அதிபர் பற்றியும் சிந்தித்து ரஷ்யாவை வலம் வரும்... அதோடு நிற்காமல் #ஸ்பேஸ்x நிறுவனர் எலன் மஸ்க் அவரது சமீபத்திய சாதனை என சுற்றி விட்டு.... மீண்டும் தன் நண்பர்களுடன் உரையாட வந்துவிடும்... அவ்ளோ வேகமாக கண்டம் விட்டு கண்டம் பாயும்...உலகை தாண்டி... கிரகங்கள் தாண்டி... ஆய்வும் செய்யும்


 யோகப் பயிற்சி... போன்ற பயிற்சிகள் எதுவும் செய்யாமல் இவ்வளவு ஆற்றல் கொண்ட மனதையும் சிலர் தன் கட்டுப்பாட்டில் வைக்கின்றனர்...அவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால்.... #சந்திரன்+சூரியன் இணைவு இருக்கும்..... 

Post a Comment

0 Comments