#காலத்தால் அழியாத செல்வம்....நாம் இறந்தாலும் நம்ம கூடவே வரும் ஒரே செல்வம்..அது.. என்ன செல்வம் என்று நம்ம எல்லாருக்கும் தெரியும்.....
ஆமாங்க.... நீங்கள் நினைக்கிறது சரி தான்.....
#கல்விச்செல்வம் தாங்க....
இந்த கல்விச் செல்வம் எல்லாருக்கும் சிறப்பாக அமைவது இல்லை....ஒரு சிலருக்கு மட்டுமே இந்த செல்வம் சிறப்பாக அமைகிறது....
அதை... நாம் எப்படி கண்டுபிடிக்கறது.... ரொம்ப ஈஸிங்க..... உங்கள் ஜாதகத்தில்... #புதன் இருக்கும் இடத்தில் இருந்து 1.5.9ல்ராகு/கேது இல்லாமல் இருக்கானு பாருங்க.... அப்படி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த செல்வம் நிறைய கிடைக்கும்ங்க...
புதனுடன் சூரியன் சேர்ந்திருந்து ராகு / கேது இணைவு இல்லாமல் இருந்தால் நீங்கள் படிப்பில் முதன்மையாக இருப்பீர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
0 Comments