Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

ஜோதிடம் கற்க..ஜாதக அமைப்பு...

                      

கடந்த காலம்...நிகழ்காலம்..எதிர்காலம் பற்றி எப்படி ஜோதிடர்கள் கணிக்கிறார்கள் என அறிந்து கொள்ள ஆர்வமா??


  குறிப்பிட்ட பிரிவினர்க்கு தான் ஜோதிடம் கைகூடும்..... நம்மளால ஜோதிடம் கூற முடியாது..... நமக்கெல்லாம் அந்த கொடுப்பினை இருக்காது.... என்றெல்லாம் சொல்லி உங்களை நீங்களே ஆசுவாசப் படுத்தி கொள்கிறீர்களா.....???


 #புதன் என் ஜாதகத்தில் மறைவுஸ்தானத்தில் ( 3,6,8,12) உள்ளது... எனக்கு ஜோதிடம் வராது.... இருந்தாலும் எனக்கு ஏன் ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கிறதே.... என்று குழப்பிக் கொள்கிறீர்களா?????


ஜோதிடம் கற்பது மிகவும் எளிதானது... அதை பயன்படுத்தி எதிர்கூறல் கூறுவது மிக மிக எளிதானது... அதற்கு தேவை... உங்களுக்கு ஆர்வமும்...தொடர் முயற்சியும் மட்டுமே....


ஜாதக ரீதியாக உங்களால் ஜோதிடம் கற்க முடியுமா?? என்பதை அறிய... உங்கள் ஜாதகத்தில் #சனி இருக்கும் இடத்தை ஒன்று என எடுத்து கொண்டு.... அதிலிருந்து ஒன்று..  ஐந்து.. ஒன்பதில் #ராகு இருந்தால் உங்களால் ஜோதிடம் கற்க முடியும்..எனவும்.. அதனுடன் சந்திரன் இணைவு இருந்தால் மிகவும் எளிதாக கற்று கொள்வீர்கள் என உறுதியாக  சொல்லலாம்... உங்கள் ஜாதகத்தில் #சனி வக்கிரமாக இருந்தாலும் ஜோதிடம் கற்கலாம் என்பதை சந்தேகமின்றி கூறலாம்...


ராஜநாடியின் 20.8.20 அன்று தொடங்கவுள்ள #வாட்சப்வழிஜோதிட பயிற்சியில் கலந்து கொண்டு ஜோதிடம் மட்டுமின்றி வாழ்வியலையும் கற்க #ராஜநாடி ஜோதிடர்களை தொடர்பு கொள்ளவும்....


#ஜோதிடம் #மிக #எளிதானது

Post a Comment

0 Comments