அன்று...காலை... மிகவும் அழகாக தன்னை மேக்கப் செய்து கொண்டு...சந்தோஷமாக வெளிநாட்டில் இருந்து வரும் தன் கணவனை எதிர்பார்த்து ஆரத்தி தட்டுடன் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தாள் சுகன்யா...
#அப்பா.#எப்பம்மா #வரும்..னு அவளிடம் கேட்ட தன் மகன் ரிஷ்வந்திற்கு ...#இப்போ #வந்திடுவார் டா செல்லம்...னு அவனை கொஞ்சிக் கொண்டே பதிலாக கூறினாள் ..சுகன்யாவின் கணவன் வெளிநாட்டிலேயே வேலை செய்து வருகிறான்... அவனுக்கு வெளிநாட்டில் வேலை செய்வது சௌகரியமாகவே உள்ளதாக உணர்கிறான்.. ஏனென்றால் அவ்வப்போது வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் போது.. அவனுக்கும் சுகன்யாவுக்கும் பிரச்சினைகள் நிறைய ஏற்படும்... இருவருக்கும் ஒத்து வராது...
வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன் நீண்ட நாள் கழித்து ஓரிரு மாதம் விடுமுறையில் வருவதால் சுகன்யாவும் அவனுடன் சந்தோஷமாக இருப்பாள் ..
ஏனென்றால்....#சுகன்யா வின் ஜாதகத்தில்.....#செவ்வாய்+கேது இணைவும்...#குரு+சூரியன் இணைவும் உள்ளது..
வேலையால் தன் கணவனை பிரிந்து இருப்பது...#சுகன்யாவுக்கு #சுகமே.....
இந்த பிரிவு....... அவளது வாழ்விலிருந்து கணவனை நிரந்தரமாக பிரிப்பதிலிருந்து தடுக்கும்..
0 Comments