ஹலோ...சத்யா... பாலாஜி பேசுறேன்டா...உனக்காக ரொம்ப நேரமா வெய்ட் பண்றேன்... எப்ப வருவடா??
எங்க வெய்ட் பண்ற பாலு.....
உன் வொர்க் ஷாப்ல தான்டா... வர லேட்டாகுமா??
டென் மினிட்ஸ்ல வந்துடுவேன்... அர்ஜண்ட் இல்லை னா வெய்ட் பண்ணு... ஏதும் வேலையா??
வேலைக்கு போய்கிட்டிருந்தேன்...கடைக்கு கொஞ்சம் முன்னாடி...பைக்.. ஸ்டார்ட் ஆகாமல்..மக்கர் பண்ணுது... நீ தான்...நல்லா ரிப்பேர் பண்ணுவியேனு...வந்தேன்..
வந்துடுறேன்....வெய்ட் டென் மினிட்ஸ் டா...
சத்யா ...வந்ததும்...சில நிமிடங்களில் ரிப்பேர் செய்து ...வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டான்....
சந்தோஷமாக...பாலாஜி வண்டிய எடுக்கும் போது தான் கவனித்தான்...புதுசா புல்லட் ஒன்று நிற்பதை.... யாருதுடா...இது ...புது பைக் ஆ இருக்குது...ரிப்பேரா???
இல்லைடா...என்னோடது தான்...இப்ப தான் வாங்கினேன்....ஒரு மாசம் முன்னாடி....
அடப்பாவி.... எத்தனை பைக் தான்டா வாங்குவ..... சுசூகி...யமஹா...பல்சர்... அப்பாச்சி...இப்போ ...புல்லட்டுமா....
வண்டி...கார் வாங்குறதுல இன்னும் ஆர்வம் குறையலடா... வாங்கணும்.. இன்னும் நிறையவே...ஹா..ஹா..
சத்யாவுக்கு #சின்ன வயசிலேர்ந்தே.. வாகனங்கள் ரிப்பேர் பண்ணுற மெக்கானிக் வேலையில் மட்டும் இல்லை.... பைக்..கார்... வாங்கி பயணம் போறதுலயும்.. ஆர்வம் அதிகம் தான்...ஏன்னா...அவன் ஜாதகத்தில் #குரு+#சனி+#செவ்வாய்+#சுக்கிரன்+#சந்திரன் இணைவு இருக்கிறது....
0 Comments