Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

நல்ல நட்பு..... பிரச்சினையாகும் பேச்சு....

                       

              

ஆண்கள் பிறப்பு ஜாதகத்தில் #செவ்வாய்+புதன் இணைவு உள்ளவர்கள் எதை பேசினாலும் எவ்வளவு பொறுமையாக பேசினாலும் அதை மற்றவர்கள் இவர்

அதிகாரமாக பேசுவது போலவும்.. கோபமாக பேசுவது போலவும்.. தம்மை அடக்கியாள நினைத்து பேசுவதாகவும் ... சண்டையிட வம்பிற்கு இழுப்பது போலவுமே புரிந்து கொள்வார்கள்... ஆனால் இயல்பாகவே இவர்களும் அடிக்கடி கடுமையான வார்த்தைகளை தான் பயன்படுத்துவார்கள்......... இந்த இணைவு இருந்தால் கொஞ்சம்  இனிய வார்த்தைகளையும் பேச தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்க்கையில் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்...


 சந்தோஷமாக இருக்கும் போது மட்டுமே நண்பர்களுடன் இருப்பதும்... பிரச்சினை ஏற்படும் போது அவர்களை விட்டு பிரிந்து விடுவதுமாக உள்ளது வேண்டுமானால் மற்றவரின் பழக்கமாக இருக்கலாம்... ஆனால்.... அப்படி இல்லாமல் அவர்களுக்கு பிரச்சினை என்றால் உடனடியாக உதவுபவரா நீங்கள்.....?? அப்படி என்றால் உங்கள் ஜாதகத்தில் #குரு+செவ்வாய் இணைவு இருக்கும்...

Post a Comment

0 Comments