ஜோதிடத்தில் #சந்திரன் என்பது கற்பனைத்திறன் .. அம்மா... மனம்...பாசம்... கலைகள்... இன்னும் பலவற்றை குறிக்கும்... #சனி என்பது தொழில் பற்றி குறிக்கும்... இதனுடன் இணையும்.. கிரகங்களை பொறுத்து செய்யும் தொழில் மாறுபடும்...
#போட்டோகிராபி என்பது வெறும் பட்டன்களை அழுத்தி புகைப்படங்கள் எடுப்பதுடன் முடிவதில்லை... அவர்கள் கலைநயம் மட்டுமே அவர்களை அந்த தொழிலில் வளர்ச்சி காண செய்யும்...ஆகவே இது #கற்பனைத்திறன் சம்பந்தப்பட்ட ஒன்று... சனி கிரகத்துடன் சந்திரன் இணைவு ஏற்படும் போது ஜாதகர் போட்டோகிராபி சம்பந்தப்பட்ட பிரிவில் ஆர்வம் இருந்தால் அதையே தொழிலாக செய்யலாம்... சொந்தமாக தொழில் செய்யும் ஆர்வம் இருந்தால்... சுக்கிரன் நிலையை பொறுத்து பணவரவு.. தொழில் வளர்ச்சி இருக்கும்...
#ராஜநாடி
0 Comments