Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

உங்கள் கணவரின் குணம் எப்படி?

                                      

பெண்கள் ஜாதகத்தில் கணவரை குறிப்பது #செவ்வாய் கிரகம்...ஒரு பெண் தனக்கு எப்படிப்பட்ட கணவர் அமைவார் என்பதை செவ்வாயுடன் இணையும் கிரக இணைவுகளைப் பொறுத்து அறியலாம்...

#செவ்வாய்+#புதன் = நகைச்சுவையாக பேசக்கூடியவர். கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் அதிகம் இருக்கும். புத்திசாலி.

#செவ்வாய்+#சுக்கிரன் = சொகுசாக இருப்பார். வசீகரம் உள்ளவர். செல்வ சேர்க்கை உள்ளவர்.

#செவ்வாய்+#குரு = நியாயம் தர்மம் பார்ப்பவர். சமூகத்தில் மரியாதை உள்ளவர். கௌரவமான நபர். நடுநிலையோடு நடப்பவர்.

#செவ்வாய்+#சனி = சோம்பல் குணம் உள்ளவர். நிதானமாக செயல்படக்கூடியவர்.

#செவ்வாய்+#சந்திரன் = பயணத்தில் ஆர்வம் உள்ளவர். குழப்பவாதி, சபல எண்ணம் உள்ளவர். அழகானவர்.க்

மற்ற கிரக இணைவுகள் அடுத்த பதிவில் தொடரும்......

#ராஜநாடி


Post a Comment

0 Comments