Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

அவரு...கோவக்காரரு....???

                       

கோபம்ங்றது பொதுவாக எல்லாருக்கும் உள்ள மனவெழுச்சி... ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும்... சிலர் உடனே உடனே வெளிப்படுத்துவார்கள்... பொங்கும் எரிமலை போல..அலை அடிக்கும் கடலைப்போல...இவர்களை பார்த்தால் மற்றவர்கள் பயப்படுவார்கள்... அவன் கோபக்காரன் டா அவன்கிட்ட பேச முடியாதுனு ஒதுங்குவாங்க... தங்கள் பராக்கிரமத்தை மற்றவர்களுக்கு விளக்கி மற்றவர்கள் மூலம் சம்மந்தப்பட்ட நபர்களை பயத்தை ஏற்படுத்துவார்கள்...  தன்னுடைய உடல்மொழி.. பேச்சால் மிரட்டுவார்கள்..தன்னை எதிர்ப்பவர்களை தெறிக்க விடுவார்கள்... ஆனால் பிரச்சினை பேச்சாக இருக்கும் வரை தான் இவர்கள் திறமை வெளிப்படும்...பேச்சு..அடிதடினு போய்டுச்சுனா தான் இவர்களின் ஒரிஜினாலிட்டி தெரியும்....


இது போல உள்ளவர்கள் ஜாதகத்தில் #செவ்வாய்+குரு+ராகு இணைவு இருக்கும்..


இவர்களுக்கு அப்படியே எதிர்ப்பதமாக செயல்படுபவரின் ஜாதக இணைவு அடுத்த பதிவில் தொடரும்....

Post a Comment

0 Comments