Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

ஆடிட்டர் ஆவது உங்கள் லட்சியமா??


#ஆடிட்டர் ஆவது உங்கள் லட்சியமா?? தொடர்ந்து படித்து ஆடிட்டர் ஆக முயற்சி செய்கிறீர்களா?? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்....


உங்கள் பிறப்பு ஜாதகத்தில்...

சனியுடன் புதன்..... (ராகு கேது இணைவு இல்லாமல்) ....இணைவு பெற்றிருந்தால்...
நான் ஆடிட்டர் ஆவது எப்போது?? ......பல கம்பெனிகளில் ஆடிட் செய்ய போவது எப்போது???.. என்ற உங்கள் கனவு... பலிக்கும்... நீங்கள் கண்டிப்பாக மிகச் சிறந்த ஆடிட்டர் ஆவது உறுதி.... வாழ்த்துக்கள்...ஆடிட்டர் மட்டும் இன்றி இந்த இணைவு உள்ளவர்கள் எழுத்து, பேச்சு,ஆசிரியர் சம்மந்தப்பட்ட பணிகளிலும் ஜொலிக்கலாம்...

Post a Comment

0 Comments