சுக்கிரன்+செவ்வாய் இணைவு.... இருந்தால் உங்கள் மனைவி நேர்மையானவங்க.. கோவக்காரங்க... தன்மானம் மிக்கவர்...சென்சிடிவ்வான நபர்... பிடிவாதக்காரங்க
..நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்னு சொல்வாங்க...போலீஸ்...ஆர்மிக்கு போகாமல் மிஸ் ஆனவங்க.... அதனால் சண்டைபிரியரா இருப்பாங்க.....
இந்த இணைவு.. ரிஷபம்..மகரம்..கன்னி ராசியில் இருப்பவங்க. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குப் பிறகு.. உங்கள் மனைவியின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்... மனைவியுடன் பிரச்சினைகள் இல்லாமல் இருக்க கவனம் செலுத்துங்கள்....
விருச்சிகம்..கடகம்.. மீனம் ராசிகளில் இந்த இணைவு இருந்தால் மனைவியுடன் பிரச்சினைகள் இல்லாமல் இருக்க சூழ்நிலையை கையாள கவனம் செலுத்துங்கள்....விட்டுக் கொடுங்கள் வீணான குழப்பங்கள் தவிருங்கள்... இல்லறம் இனிக்க வாழ்த்துக்கள்.....
0 Comments