Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

நீங்கள் ஆயிரம் பேருக்கு தலைவனா.....?

உங்கள் ஜாதகத்தில்  #புதன்+குரு+சூரியன் இணைவு இருந்தால்...

நீங்கள் ஒரு குழுவிற்கோ...ஊருக்கோ...நாட்டிற்கோ தலைவராக இருப்பீர்கள்.. நிர்வாகத்திறன் உங்கள் செயலில் மிளிரும்...உங்கள் பேச்சை கேட்டு நடக்க பலர் இருப்பார்கள்...

பேச்சில் உங்கள் ஆளுமை வெளிப்படும்... நீங்கள் சொல்வது சரி என்றே உங்களை பின்பற்றுபவர்கள் நினைப்பார்கள்... திறமையான பேச்சும்...செயலும் உங்களுக்கு இயல்பாக வரும்... நீங்கள் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்...

    விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல...உங்கள் ஆளுமை சிறுவயதில் இருந்தே புலப்படும்...பேச்சு...செயல் என் இரண்டிலுமே #முதன்மையானவராக இருப்பீர்கள்...சிறுவயதில் விளையாடச் சென்றால் கூட கேப்டன் பதவி கிடைக்கும்... வயது ஆக ஆக மற்ற தலைமை பொறுப்புகள் உங்களை தேடி வரும்...மற்றவர்களுக்கு வழிகாட்டும் தலைமையாக இருப்பீர்கள்..#பொது காரியங்களில் முன்னேற்று நடத்துவீர்கள்....தங்கள் தந்தை கௌரவமிக்க நபராக இருப்பார்... அவரைப் போலவே உங்கள் மகனும் கௌரவமிக்கவனாக இருப்பான்... மொத்தத்தில் நிர்வாகம் செய்வதில் உங்களை மற்றவர்கள் எடுத்துக்காட்டாக சொல்லும் அளவிற்கு உங்கள் செயல் இருக்கும்...ராகு/கேது இணைவு..வக்ரம்.. பரிவர்த்தனை இருந்தால் பலனில் மாற்றம் இருக்கும்..


Post a Comment

0 Comments