#சுக்கிரனுக்கு குருவுடன் இணைவு இருக்கும் ஜாதகர்.... உடல் தோற்றம் கவர்ச்சி உடையவராக இருப்பார்... தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார்... ஆடம்பர பொருட்களில் ஆர்வம் காட்டுவார்... ஆசைப் பட்ட வாழ்க்கையை வாழ ஆர்வம் காட்டுவார்.. எதிர்பாலின ஈர்ப்பு இவரிடம் இருக்கும்... தான் விரும்பிய நபரை மணக்க விரும்புவார்... இந்த இணைவுக்கான பலன் ராகு கேது #தொடர்புஇல்லாமல் இருக்கும் போது மட்டுமே சிறப்பாக இருக்கும்.....
0 Comments