கரு+செவ்வாய்+ராகு இணைவு உள்ளவர்கள் வெளித்தோற்றத்தில் தன்னை கோபக்காரராகவும்..பெரிய ஆளாக காட்டிக் கொண்டாலும்... பிறருக்கு உள்ளுக்குள் பயப்படுவார்... பிரச்சினை போது பின்வாங்குவார்...கேது+குரு+செவ்வாய் இணைவு உள்ளவர் உருவத்தில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் புலி போல செயல்படுவார்...
0 Comments