#காவலாளி: மன்னா... தங்களை காண அரசுத் தேர்வுக்கு தயாராகுபவர் வந்துள்ளார்...
#இ.#அரசன்: என்னது... அரசுத் தேர்வுக்கு தயாராகுபவரா..
அவர் ஏன் என்னை பார்க்க வந்தார்... வரச்சொல்.. வரட்டும்... வந்து தொலையட்டும்...#அ.#தே.#த: மன்னா வணக்கம்...
#இ.#அரசன் : வணக்கம்.. வணக்கம்... தாங்கள் வந்த நோக்கம்...
#அ.#தே.#த: நான் பல மாதங்களாக அரசுத் தேர்வுக்கு தயாராகி வருகிறேன்...எப்போது வேலை கிடைக்கும் என்று......
#இ.#அரசன்: அடடடடடடா....நாடே .. அல்லோலலப்பட்டு கொண்டிருக்கிறது... இப்போது அரசு வேலையா??
#அ.#தே.#த: எப்போது அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு அரசே...
#இ.#அரசன்: எனக்கே தெரியவில்லை.....இருந்தாலும்....உனது ஜாதகத்தில் மகரம்.. கன்னி..ரிஷபம்.. கடகம் இவற்றில் சூரியன் இருந்தால்... வரும் நவம்பர் மாதத்திற்கு பிறகு... முயற்சி செய்து பார்... அதிகம் வாய்ப்பு உண்டு... விருச்சிகம்... மீனம்.. இவற்றில் இருந்தால் அதிகம் முயற்சி செய்தால் ஒரளவு வாய்ப்பு உண்டு....#ராஜநாடி ஜோதிடர் ஒருவர் சொன்னார்... ஓரமாக நின்று ஒட்டு கேட்டேன்... உனக்கு அரசு வேலை கிடைத்தால்...வெளியே எல்லோரிடமும் நானே கணித்து கூறினேன் என்று கூறடா என் செல்லமே......
#அ.#தே.#த: அப்படியே கூறுகிறேன்... மன்னா... நன்றி மன்னா...எனது ஐயம் தீர்ந்தது.. நன்றி மன்னா...
#இ.#அரசன்: ககக போ...... அப்படியே சொல்... அப்படியே சொல்....பருத்தி பால் சாப்பிடுகிறாயா....
#அ.#தே.#த: வேண்டாம் மன்னா.... நன்றி...வருகிறேன் மன்னா....
#ராஜநாடி
எவ்வளவு காலத்திற்குள் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை அறிய உங்கள் சுய ஜாதகப்பலனை அறிய அழையுங்கள்...
0 Comments