Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

பேரன்பு.....???

                                        

தேய்ந்தவளர்ந்த மதியாவெனபிரித் தறியவேணா சோமனுடன்
ப்ரகஸ்பதிசேர்ந் திருக்கதோடு  வித்யாகா ரகன்வீற்றிருக்கும்... 
வீட்டிலி ருந்துஒற்றைபடை ராசிகளிலேயோ கம்பெற்றாலே 
மனையாளி ருந்தும்மோகங் கொள்வான்மதி கெட்டமாண்பாளனே.
                                                
                                                                                               

புரிந்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள்...புரியாதவர்களும் கமெண்ட் செய்யலாம்..

Post a Comment

0 Comments