பொதுவாக ஜோதிடத்தில் சந்திரன் புதன் இணைவு இலக்கிய ஆர்வம்... கற்பனைத்திறன் அதிகமாக இருப்பது... நல்ல வளமான பேச்சு.. தங்கு தடையற்ற வியாபார சிந்தனை.. புதிய படைப்புகள்.கவிதை..கட்டுரை எழுதுதல்... படித்தல்...ரசித்தல்....நல்ல ஞாபகசக்தி..பேசியே காரியங்கள் சாதிப்பது..ஆகியவற்றை குறிக்கும்... இதனுடன் சனி மற்றும் குரு இணைவு சிறப்பை கொடுக்கும்..
சந்திரன்.. புதன் மகரம் மற்றும் கும்ப வீடுகளில் இருப்பவர்களுக்கு மற்ற கிரகங்கள் இணைவு இல்லாமல் இருந்தாலும் பேச்சுத்திறன்... வியாபார சிந்தனை...கற்பனை வளம் மேலோங்கி இருக்கும்... இந்த இணைவிற்கு ராகு/கேது இணைவு இல்லாமல் இருந்தால் பலன் சிறப்பாக இருக்கும்...
0 Comments