Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

ஷேர் மார்க்கெட் முதலீடு செய்யலாமா?

                                                    

வாழ்க்கையில் வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்.. அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியை தேர்ந்தெடுக்கிறோம்.... பங்குசந்தையும் பணம் ஈட்ட ஒரு வழி....அதில் #வாரன்பஃபெட் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு.... பெயர் போனவர்...உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர்... இவரது செல்வத்தை பார்த்து நாமும் இவரைப் போன்றே பங்குசந்தையில் சம்பாதித்து பெரிய பில்லினியர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறோம்.. அவரது தனிப்பட்ட வாழ்வில் அவரது சிக்கனம்..பங்கு சந்தையில் முதலீடு செய்ய அவர் பின்பற்றும் முறை... ஒரு கம்பெனி மீது முதலீடு செய்யும் முன் அவர் அதை பற்றி மேற்கொள்ளும் ஆய்வு...பொறுமை என எல்லாவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்... ஆனால் இதையெல்லாம் ஆய்வு செய்யாமல் உடனடியாக பணம் அதிகமாக சம்பாதிக்க ஆசைப்பட்டு பணத்தை இழக்கிறோம்..

ஜோதிட ரீதியாக யாருக்கு பங்கு சந்தை முதலீடு பயனளிக்கும் என்று பார்த்தோமேயானால் செவ்வாய் கிரகத்துடன் ராகு #இணைவு #இல்லாதவர்களுக்கு மட்டுமே இழப்பு ஏற்படாமல் இருக்கும்...இணைவு இல்லாமல் இருக்கிறதா என்பதை பார்க்க #செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை ஒன்று என எடுத்து கொண்டு அதிலிருந்து ஒன்று ஐந்து ஒன்பதாம் இடங்களில் ராகு இல்லாமல் இருக்கிறதா என பாருங்கள்..


Post a Comment

0 Comments