Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

வியாபாரம் செய்ய விருப்பமா??

                                            

காய்கறிகள் ... பழங்கள்...போன்ற சில நாட்களில் அழியும் பொருட்கள் கடை தொடங்க ஆர்வமாக இருக்கிறீர்களா??


அரிசி கடை.... பால் வியாபாரம்... பாக்கெட் தண்ணீர் வியாபாரம்.... இவை தொடங்கி வியாபாரம் செய்பவர்களா... அல்லது தொடங்க விருப்பமா??

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை ஒன்று என எடுத்து கொண்டு எண்ணுங்கள்... சந்திரனில் இருந்து ஒன்று.. ஐந்து.. ஏழு..ஒன்பது மற்றும் மூன்று .. பதினொன்றாம் இடங்களி
ல் சனி இருந்தால்... சிறிதும் யோசிக்காமல்... மேற்கண்ட தொழில்கள் செய்யலாம்.... சுக்கிரன் இணைவு பொறுத்து பணவரவு இருக்கும்...

Post a Comment

0 Comments