Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

ஆண்கள் மண வாழ்க்கை எப்படி இருக்கும்??

                           

ஆண்கள் ஜாதகத்தில்..... சந்திரன்+குரு+சுக்கிரன்  இணைவு இருந்தால்.. திருமணத்திற்கு பிறகு அம்மா... மனைவி இருவருடனும் அனுசரனையாகவும்... அன்பாகவும்....பாசமுடன்... சந்தோஷமாக வாழ்க்கை நகரும்....இது போல் இணைவு பெற்ற ஜாதகர் மிகவும் சுமூகமாக வாழ்க்கையை நடத்துவார்... ஆனால் இந்த இணைவுடன் ராகு/கேது இணைவு பெற்றிருந்தால்... இருவருக்கும் இடையே  ஆண் மாட்டிக் கொண்டு யாருக்கு அதிகம் முக்கியத்துவம் தருவது என முடிவெடுக்க முடியாமல் சிரமப்படுவார்.... அம்மா மீது வைத்து உள்ள பாசமும்... மனைவியின் மீது உள்ள அக்கறையும் சேர்ந்து இரு தலை கொள்ளி எறும்பு போல...இவரை மாற்றும்... இந்த இணைவு டன் செவ்வாய் சேர்ந்து விட்டால் தாயிற்கும் தாரத்திற்கும் இடையே சொல் போர் மட்டும் நடக்காது.............இந்த இணைவு உள்ள ஜாதகர் அவரே முன்கோபியாகவும் சென்சிடிவ்வானவராகவும் இருப்பார் என்பதால்...திருமண வாழ்க்கை பற்றிய புரிதலை ஏற்படுத்தி கொள்வது நல்லது... இதனால் எதிர்கால வாழ்க்கையை சுமூகமாக நடத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை....பிரிதலில் இல்லை வாழ்க்கை.. புரிதலில் தான் உள்ளது என்பதை புரிந்து கொண்டால் எல்லாம் நலமே...

#ராஜநாடி 


Post a Comment

0 Comments