Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

இன்றைய பலன் (21.2.24)

 இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்.


பலன்கள்:

இன்று உங்களுக்கு காதலில் ஆர்வம் ஏற்படும். வெற்றி கிடைக்கும்.

உங்கள் தந்தையின் தொழில் சம்பந்தமான பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. பொதுகாரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

இன்று உங்களுக்கு,கௌரவம் அந்தஸ்து கிடைக்கும்.

நகைச்சுவை கலந்த கற்பனைத்திறன், பேச்சு அதிகரிக்கும்.

உங்கள் அத்தை, தாய்மாமா உறவில் மேன்மை உண்டாகும்.

யோகா கற்க வாய்ப்புகள் தேடிவரும்.

ஆதார் அட்டை, பான்கார்டு போன்ற உங்கள் அடையாள அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்வீர்கள்.

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்.

நீண்டநாட்களாக வீட்டுமனை வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். பத்திரம் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

அரசு வேலை வாய்ப்புகள் தேடிவரும்.

சிலருக்கு இனம்புரியாத பயம் ஏற்பட்டு சரியாகும்.

நீங்கள் வாங்கும் மனைக்கு அருகில் நீர்நிலைகள், மளிகை கடை, பிள்ளையார் கோயில் இருக்கும்.

அரசு வழி ஆதாயம் கிடைக்கும்.

கேன்சர் போன்ற தீராத வியாதிகள் பற்றிய செய்திகள் பிரபலமாகும். அதற்கான தீர்வுகள் கண்டுபிடிக்கப்படும்.

அக்கவுண்டன்ட் பணி செய்பவர்களுக்கு பணி முன்னேற்ற அறிகுறிகள் தெரியும்.

பரம்பரை வியாதிகள் பற்றிய விஷயங்களை கேள்விப்படுவீர்கள்.

இன்று நீங்கள் சற்று அதிகமாக கோபப்படுவீர்கள். நிதானமாக இருக்க பழகினால் இன்றைய செயல்கள் அனைத்தும் வெற்றியே.

உங்கள் சித்தப்பாவிற்கு வேலையில் புரமோஷன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு திடீரென வேலை இழப்பு ஏற்படும்.கவலை வேண்டாம். உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

உணவுப்பொருள், வண்டிவாகனம், கம்ப்யூட்டர் சம்மந்தப்பட்ட வேலைகளில் முன்னேற்றம் கிடைக்கும்.

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

ஆடிட்டர் படிப்பு சேர விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

பறவைகளை செல்ல பிராணிகளாக வளர்ப்பவர்கள் பற்றிய செய்திகள் வலம் வரும்.

தோல், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிக்கு மருத்துவம் கிடைக்கும்.

இன்று பாலா, ராமமூர்த்தி, ஹரிணி,சூர்யா, ராஜேஷ்வரி, மங்கையர்கரசி, ராம்,திவ்யா, வெங்கட், ஹரி,வரதராஜ், பெருமாள், கவிதா ஆகிய பெயர் உள்ளவர்களை சந்திப்பீர்கள் அல்லது அவர்கள் பற்றி பேசுவீர்கள்.

பச்சை, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களில் ஆடை உடுத்துவீர்கள்.

இன்று பெருமாள் , நரசிம்மர் வழிபாடு செய்வீர்கள் 

ஜாதகம் பார்க்க:

ஆதவா ஜோதிட மையம்

9943818081







Post a Comment

0 Comments