இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்
பலன்கள்:
இன்று திருமண வாழ்க்கைக்கு வாழ்க்கை துணையை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
பணவரவு அதிகரிக்கும்.
நகை, ஆடம்பரமான ஆடை, சொகுசு பொருட்கள் வாங்குவீர்கள்.
உங்களை அழகுபடுத்தி கொள்வீர்கள்.
மனைவி வழியில் பணவரவு உண்டு.
கோவிலில் வாழ்க்கை துணையை பார்க்கும் வாய்ப்பு உள்ளது.
குழந்தை தத்தெடுப்பு சம்மந்தப்பட்ட சட்டங்கள் விதிமுறைகள் உருவாகும்.
சிறைகளில் கைதிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும்.
பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு கௌரவம், புகழ் ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை கிடைக்கும்.
நகை அடகு வைத்தல் மீட்டல் நடக்கும்.
பெண்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.நடைபயணமாக கோவிலுக்கு செல்வதை பார்ப்பீர்கள்.
வாகனம் வாங்குதல் விற்றல் நடக்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் கிடைக்கும்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் திருமணம், கௌரவம் சம்மந்தப்பட்ட செய்திகள் வரும்.
கண்களுக்கு கண்ணாடி மாற்றுவீர்கள்.
உயர் தர கால்நடைகளை வாங்குவீர்கள்.
லவ்பேர்ட்ஸ்,வண்ண மீன்கள், குதிரை பற்றி செய்திகள் வலம் வரும்.
சுந்தர், ஸ்ரீ, சுந்தரி, செல்வி, செல்வன், தாஸ், சுந்தர் பிச்சை, சௌந்தரராஜன், மாரியம்மாள், கோபி, பரிமளம், சுகன்யா, ஐஸ்வர்யா, கண்ணன், திரு, சுரேஷ் இந்த பெயரில் உள்ளவர்கள் பற்றி பேசுவீர்கள் அல்லது சந்திப்பீர்கள்.
இன்று வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம் வண்ண ஆடைகளை அணிந்து கொள்வீர்கள்.
கவனம் செலுத்த வேண்டியவை
இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
திருமணம் பற்றிய செய்தி, வேலை மற்றும் கடனால் கணவன் மனைவி சண்டை, இறப்பு பற்றி செய்திகள் வரும்
காலில் சர்க்கரையால் புண் ஏற்படும்.
வீடு , வீட்டுமனை சார்ந்த பிரச்சினை இருக்கும்.
காலில் கொழுப்புகட்டி உண்டாகும்.
குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு பாரம்பரிய மருத்துவம் சம்மந்தப்பட்ட செய்திகள் வரும்.
ஆசிரியர், வங்கி அதிகாரிகள், துணிக்கடையில் வேலை செய்பவர், கெமிக்கல்ஸில் வேலை செய்பவர்கள் கடன் மற்றும் பாலியல் வழக்குகளில் சிக்குவர்.
ஜாதகம் பார்க்க:
ஆதவா ஜோதிட மையம்
9943818081
0 Comments