Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

இன்றைய பலன் (8-2-2024)

 இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்.



பலன்கள்:

இன்று அழகு பொருட்கள், விலை மதிப்பு மிக்க பொருட்கள் வாங்குவீர்கள்..

தையல் மிஷின் வாங்கும் எண்ணம் உண்டாகும்.

உல்லாச பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

சொகுசு கார்கள் வாங்கும் ஆசை நிறைவேறும்.

உடல் எடை கூடும்.

எதிர்பாலினர் மீது ஈர்ப்பு அதிகம் ஏற்படும்.

எந்த ஒரு வேலையையும் தொடர்ந்து முடிக்க முடியாமல் தள்ளிப் போடுவீர்கள்.

 கண்களுக்கு கண்ணாடி மாற்றுவீர்கள்.

இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசை உண்டாகும்.

வயிறு , கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

தேன் கிடைக்கும்.

கௌரவம், அந்தஸ்து தொடர்புடைய எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

பணம் எதிர்பார்த்த இடத்தில் கிடைக்கும். 

எலுமிச்சை பழம் வாங்குவீர்கள். புளியோதரை , புளிக்குழம்பு சாப்பிடுவீர்கள்.

யானை ,பன்றி, புறா, மயில் சம்மந்தப்பட்ட செய்திகள் வலம் வரும்.

கவுண்டர், யாதவர், பிராமணர், ஜைனர் சமுதாய மக்களுடன் பழக்கம் ஏற்படும்.

மீடியா, பெண்கள், வாகனங்கள் தொடர்பான சட்டங்கள் அல்லது தீர்ப்புகள் வரலாம்.

முன்வரிசை பற்களுக்கு மருத்துவம் செய்வீர்கள்.

இன்று.... துரைசாமி, காசிநாதன், மீனாட்சி சுந்தரம் ராஜேஷ், ராஜேஸ்வரி, சபரிநாதன், ஜெகதீஷ், ஸ்வர்ணலதா, ஹேமலதா, தங்கதுரை, விஜய், கோமதி, சசிக்குமார், கோபால், கோவிந்தன் நபர்களை பற்றி பேசுவீர்கள் அல்லது சந்திப்பீர்கள்.

மஞ்சள், வெள்ளை,  இளஞ்சிவப்பு வண்ணங்களில் ஆடை உடுத்துவீர்கள்.

கவனமாக இருக்க வேண்டியவை:


வேலையில் சுறுசுறுப்பு குறைவாக இருக்கும்

தொழிலாளர்களுடன் பிரச்சினை இருக்கும்.

குடல் , கல்லீரல், கொழுப்பு தொடர்பான  தொந்தரவு உண்டு.

சில அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும்.

செரிமானம் சார்ந்த பிரச்சினை இருக்கும்.

கால் வலி பிரச்சினை இருக்கும்

வாயுத் தொல்லை இருக்கும்.

ஒருவித மனபயம் உண்டாகும்.

மாதவிடாய், சிறுநீர் தொற்று பிரச்சினை உண்டு.

பெண் தோழிகளால் பிரச்சினை ஏற்படும்.


ஜாதகம் பார்க்க:

ஆதவா ஜோதிட மையம்

9943818081





 





Post a Comment

0 Comments