Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

இன்றைய பலன் (15.2.24)

இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்


பலன்கள்:

 இன்று உங்கள் தன்னம்பிக்கை உயரும்.

எந்த வேலையையும் பொறுமையாக செய்தாலும் திறம்பட செய்து முடிப்பீர்கள்.

தாயின் மீது பாசம் அதிகரிக்கும்.

பெண் பார்த்தல் மாப்பிள்ளை பார்த்தல் 

வேலையை விட்டு விடும் எண்ணம் இருந்தால் வேறு ஒரு வேலையை தயார் செய்து கொண்டு இந்த வேலையை விடலாம்.

அரசு வேலைக்கு படிக்கும் எண்ணங்கள் மேலோங்கும்.

புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

மனதில் குழப்பத்திற்கு பின் தெளிவு கிடைக்கும்.

வெளி நாடு, வெளி மாநிலம், வெளியூர் சென்று வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

ஐ.டி.ஐ , டிப்ளமோ படிக்க வேண்டும் என்று பேச்சுகள் நடக்கும்.

தனியாக இருக்க வேண்டாம்.

வாயுத்தொல்லையால் உடல்வலி வரும் வாய்ப்பு உள்ளது. வயிறு சம்பந்தமான செரிமான கோளாறு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதனால் எளிதில் செரிக்கும் உணவை சாப்பிடுவது நல்லது.

இதயக் கோளாறு உள்ளவர்கள் உடல் நலனில் கவனம் தேவை.

நிர்வாகம் சம்மந்தப்பட்ட வேலைகளில் உள்ளவர்களுக்கு திறன்கள் மேம்படும்.

புரமோஷன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆசிரியர்கள், வங்கிகள், கோவில்கள் பற்றிய செய்திகள் வரும்.

வீடு கட்டும் எண்ணம் உண்டாகும். அதற்கான வேலைகளை தொடங்குவீர்கள்.

ஏலச்சீட்டு பிடித்தல், வட்டிக்கு பணம் கொடுக்கும் எண்ணம் உண்டாகும்.

கால்வலி, வயிற்றுவலி ஏற்பட்டு சரியாகும்.

யானைகள் சம்மந்தப்பட்ட செய்திகள் அதிக அளவில் வரும்.

சொத்தைப், எலும்பு சம்மந்தப்பட்ட தொந்தரவுகளுக்கு மருத்துவம் கிடைக்கும் 

தங்கம் வாங்க ஆசை ஏற்படும். வாங்குவீர்கள்.

ஆடிட்டிங், அக்கவுண்ட் வேலை செய்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு சரியாகும்.

புதிதாக கற்றல் ஏற்படும்.

தந்தையின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

இன்று நீலம், மஞ்சள், வெள்ளை, சிவப்பு இளஞ்சிவப்பு வண்ணங்களில் ஆடை உடுத்துவீர்கள்.

ராஜேந்திரன், மூர்த்தி, செல்வம், தங்கம்,சரண்யா மீனாட்சி,ராஜேஷ், மஹா, பாக்கியம், லெட்சுமி,மஞ்சுளா, செல்வி, ப்ரியா, ஹேமா,ராஜ், குரு, தனம், பொன் பெயருடையர்களை சந்திப்பீர்கள் அல்லது அவர்கள் பற்றி பேசுவீர்கள்.

தென்முக கடவுளை வழிபடுவீர்கள்.

3, 6, 15, 21, 24 ,12 ஆகிய எண்கள் பயன்பாடுகள் அதிகம் இருக்கும்.

இன்று நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்பு உண்டு.
 
வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.

இன்று இழப்பு ஏதேனும் ஏற்படலாம்.கவனமாக செயல்படுங்கள். சிந்தித்து செயலாற்றுங்கள். 

ஜாதகம் பார்க்க:

ஆதவா ஜோதிட மையம்.

9943818081

















Post a Comment

0 Comments