எந்த ராசி.. நட்சத்திரம்... லக்னமாக இருந்தாலும் சரி.....உங்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.... அது சம்பந்தமாக பயணங்கள் அதிகரிக்கும்... கடவுள்... இறைப்பற்று பற்றி அறிய ஆவல் கூடும்... அவ்வாறு செய்வதன் மூலம் தான் மனதில் நிம்மதி ஏற்படும் என்று எண்ணம் தோன்றும்... கடவுள் சக்தி தான் எல்லாவற்றிற்கும் ஆதி அந்தம் என்று தோன்றும்... இறை நம்பிக்கை போற்றும் அமைப்புகளில் இணைத்து கொள்வீர்கள்... ஏற்கனவே ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் அதில் அடுத்த நிலையை அடைவார்கள்... இவையனைத்தும் உங்களுக்கு நடக்குமா என்று தெரிய வேண்டுமா???
உங்கள் ஜாதகத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய வீடுகளில் #குரு மற்றும் #சந்திரன் இணைந்து இருந்தாலும் சரி தனித்தனியாக இருந்தாலும் சரி ...இந்த பலன்கள் உங்களுக்கு பொருந்தும்.... வரும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு... இந்த பலனை உறுதிப்படுத்தும்...
நேரடி ஆலோசனை பெற..
ஆதவா ஜோதிட மையம்
கரந்தை மார்கெட், கரந்தை
தஞ்சாவூர்-2
9943818081
0 Comments