குரு+கேது இணைவு இருந்தால்.....
முடிவுகள் எடுக்கும் போது... பலரிடமும் யோசனை கேட்பீர்கள்.... ஆனால் நீங்கள் எடுத்த முடிவில் தன்னிச்சையாக...விடாப்பிடியாக இருப்பீர்கள்.... #ஒருவாட்டிமுடிவுபண்ணிட்டா உங்க பேச்சை மட்டும் தான் நீங்கள் கேட்பீர்கள்.... அமைதியாக இருந்தாலும் நீங்கள் பசு தோல் போர்த்திய புலி போல.... இருப்பீர்கள்..
எதிலும் பற்றற்றவராக உணர்வீர்கள்... பிறருக்கு உதவி செய்தல்... பொது காரியங்களில் முன்னின்று செய்தல்..ஆன்மீக செயல்களில் ஈடுபடுதல்.. விழாக்கள் நடத்துதல்....இவை சமுதாயத்தில் உங்க மதிப்பை கூட்டும்.....
இந்த இணைவால் பொதுவாக கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகும் வாய்ப்பு இருப்பதால்... இவற்றில் இருந்து விலகி இருத்தல் நலம் பயக்கும்...
#ஒருவாட்டிமுடிவுபண்ணிட்டா... உங்கள் பேச்சை நீங்க மட்டும் தான் கேட்பீங்க என்பதால்... நீங்களே உங்கள் உயர்வுக்கு தாழ்வுக்கு காரணமாக இருப்பீர்கள்...
0 Comments