Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

#பணம் ஒன்றையே உங்கள் மனம் தேடுகிறதா??

                                            

#பணம் ஒன்றையே உங்கள் மனம் தேடுகிறதா?? பைனான்ஸ் பண்ணுகிறீர்களா?? பணம் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனம்... வங்கி... போன்றவற்றில் பணி புரிகிறீர்களா?? நகைக்கடை... அலங்கார...ஆடம்பர பொருள் கடை வைத்துள்ளீர்களா?? அல்லது அந்த கடைகளில் பணிபுரிகிறீர்களா??

அப்போ....உங்கள் ஜாதகத்தில் சனி+சுக்கிரன் இணைவு இருக்கும்ங்க....

இந்த இணைவு பணவரவை கொடுக்கும்.. பணம் சேர்ப்பதையே உங்கள் குறிக்கோள் ஆக்கும்... நீங்கள் எவ்வளவு வறுமையில் இருந்தாலும்...உங்களை வாழ்க்கையில் பணக்காரர் ஆக்கும்.. பிற கிரகங்கள்...ராகு கேது இணைவு பொறுத்து இந்த பலன் மாறுபடும்ங்க...


Post a Comment

0 Comments