Ticker

6/recent/ticker-posts

Header ad responsive 1

உங்கள் அம்மாவின் குணம் எப்படி??-2

                          

சோதிடத்தில் சந்திரன் தாயை குறிக்கும்.. உங்கள் ஜாதகத்தில்...சந்திரனுடன் #அமைச்சன் இணைவு இருந்தால் உங்கள் அம்மா கௌரவமான

குடும்பத்தில் பிறந்தவர்.. அவரால் உங்களுக்கு கௌரவம் கிடைக்கும்... #அசுரகுரு இணைந்து இருந்தால்... உங்கள் அம்மா அழகானவர்.. செல்வ சேர்க்கையில் கவனம் உள்ளவர்.. ஆடம்பர பொருட்களை அத்தியாவசியமாக நினைப்பவர்... #மந்தன் இணைவு பெற்றிருந்தால் சோம்பல் குணம் உள்ளவர்.. அவரது செயல்பாடு பொறுமையாக இருக்கும்..#கரும்பாம்பு இணைந்திருந்தால்.. தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.. உடல்நலத்தில் பிரச்சினை உண்டு...


Post a Comment

0 Comments