இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்.
பலன்கள்:
இன்று காதல், சொத்து , படிப்பு , இசை, நடனம்,இளமைக் காலங்கள், செடிகள், பெட்ரோல் ,டீசல் , எண்ணெய் பற்றிய விஷயங்கள் பேசுவீர்கள்..
கடிகாரம் பழுது பார்ப்பீர்கள், பூட்டு சாவி பிரச்சினை இருக்கும்.
காது, மூக்கு, தொண்டை மருத்துவம் எடுத்து கொள்வீர்கள்
கட்டிடங்கள் பற்றிய செய்திகள், செல்லப்பிராணிகள் வளர்ப்பு பற்றிய செய்திகள் வலம் வரும்.
சிமெண்ட், பிளாஸ்டிக், புதிய துணி வாங்குவீர்கள்.
திடீரென பள்ளி, கல்லூரி, வங்கிகளுக்கு செல்லும் நிலை ஏற்படும்
இடதுகை பயன்படுத்துபவர்கள், திக்குவாய் உள்ளவர்களை பார்ப்பீர்கள்
மருதாணி, நகபாலீஷ் பயன்படுத்த ஆர்வம் ஏற்படும்.
ஆயுள் பாலிசி எடுக்க எண்ணம் உண்டாகும்.
முடியை சுருள் முடியாக மாற்றி அமைக்க எண்ணுவீர்கள்.
தோல்நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சரியான மருத்துவம் கிடைக்கும்.
புதிய பயிற்சி வகுப்புகளுக்கு செல்வீர்கள்.
நகைச்சுவை உணர்வு கூடும்.
சிமெண்ட் மற்றும் வயரிங் வேலைகள் செய்வீர்கள்.
ராமநாதன்,மோகன், விஜய், முரளி,விஷ்ணு, பாலமுருகன், கவிதா,நாகலிங்கம் திவ்யா, சரவண பெருமாள்,நாகர்ஜூன், ஆனந்தராமன், அசோக், சங்கரராமன், ராஜலிங்கம்,நந்தா, ராஜசேகர், ராமலிங்கம், சூர்யா, நாகராஜன் இந்த பெயரில் உள்ளவர்கள் பற்றி பேசுவீர்கள் அல்லது சந்திப்பீர்கள்.
பச்சை, மஞ்சள், சிவப்பு ,இளஞ்சிவப்பு வண்ணங்களில் ஆடை உடுத்துவீர்கள்.
கவனமாக இருக்க வேண்டியவை:
இன்று காதல் பஞ்சாயத்து உண்டு..
கெமிக்கல்ஸ், பெட்ரோல், டீசல் தொடர்பான விபத்து. உண்டாகும்
டாக்குமெண்ட் சம்மந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை.
கை கால் விரல்களில் காயம் உண்டாகலாம். கவனமாக இருக்க வேண்டும்.
சகோதரி, மகளின் உடல் நலம் குன்றலாம்.
பெருமாள் வழிபாடு நல்லது.
ஜாதகம் பார்க்க:
ஆதவா ஜோதிட மையம்
9943818081
0 Comments