இந்த பலன் எல்லா ராசிக்காரர்கள் லக்கினக்காரர்களுக்கும் பொருந்தும்.
பலன்கள்:
இன்று உங்களுக்கு வெளிநாடு , வெளிமாநிலம் சென்று வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
வீடு, வாகனம் வாங்குதல் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மேன்மை உண்டாகும்.
ஐ.டி சம்மந்தப்பட்ட வேலைகளில் புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வயிறு கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கும்.
கடன் சம்மந்தப்பட்ட பிரச்சினை வரும் வாய்ப்பு உள்ளது. அதனால் எதையும் சுமூகமாக பேசி முடித்து கொள்ளுங்கள்.
செல்ல பிராணிகள் பராமரிப்பு பணிகள் செய்வீர்கள்.
மனதை ரிலாக்ஸாக வைத்து கொள்ள வெளி இடங்களுக்கு பிரயாணம் செய்வீர்கள்.
விவசாயம், உணவு , வாகனங்கள் சம்பந்தமான பிரச்சினைகள் போராட்டங்கள் உருவாகும்.
நர்ஸ், ராணுவம், போலீஸ் சம்மந்தப்பட்ட செய்திகள் வலம் வரும்
உங்களுக்கு மீடியா தொடர்பான வேலைகள் கிடைக்கும்.
புதிதாக கால்நடை பண்ணை உருவாக்கும் எண்ணம் உண்டாகும்.
அழகு சாதன பொருட்கள் வாங்குவீர்கள்.
இன்று எளிதில் செரிக்கும் உணவை சாப்பிடுவது நல்லது.
சளி இருமல் சம்மந்தப்பட்ட உடல் தொந்தரவு சரி செய்வீர்கள்.
அம்மாவிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்படும் அதனால் வருத்தம் உண்டாகும்.
வேலை தொடர்பாக தொலைதூர பயணம் செய்வீர்கள்.
ஆறு, குளம், கடல் ஆகிய இடங்களில் நீராடுவீர்கள்.
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை , சேலம், நாமக்கல், கரூர் திருச்சி திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள், வாகனங்கள், கல்வி நிறுவனங்கள் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட செய்திகள் வலம் வரும்
இதயம் சம்மந்தப்பட்ட தொந்தரவுகளுக்கு மருத்துவம் கிடைக்கும்.
வாடகை வீடு தேடுபவர்களுக்கு வீடு கிடைக்கும்.
சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும்.
தயாளகுணம் அதிகமாகும். எளிதில் ஏமாறும் வாய்ப்பு உள்ளதால்.. விழிப்புடன் இருக்கவும்.
கால்நடைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
யோசிக்காமல் செலவு செய்ய கூடாது.
இன்று மிகவும் சென்சிடிவ் ஆக இருப்பீர்கள்.
நீர் தேவையான அளவு அருந்துவது நல்லது.
ப்ரியா, அரவிந்த், உமா, ராணி, தேவி, முருகன், சரண்யா,ஜெயா, ரேவதி, லலிதா,ஜெயந்தி, சுமதி, அமுதா, கார்த்திக், கிருஷ்ணா, ரித்திக், தருண்,இந்து, மதி, வெற்றி, சாய் இந்த பெயரில் உள்ளவர்கள் பற்றி பேசுவீர்கள் அல்லது சந்திப்பீர்கள்
இன்று சாம்பல், வெள்ளை, இளஞ்சிவப்பு நிற ஆடைகள் அணிவீர்கள்.
11,27, 2, 10, 18, 20 ஆகிய எண்கள் பயன்பாடுகள் அதிகம் இருக்கும்.
விநாயகர் வழிபாடு செய்வீர்கள்.
ஜாதகம் பார்க்க:
ஆதவா ஜோதிட மையம்
9943818081
0 Comments